மைத்துளிகள்

Saturday, June 11, 2011என்னைப் போலவே
கலங்கி நிற்கிறது 
எனது பேனா 
மைதுளிகளுடன்..
பிரிந்த உன்னைப்பற்றி
எழுத நினைக்கையில்...8 கருத்துரைகள்:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

உங்களின் வலி கவிதையில் தெரிகிறது.

sulthanonline said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

உங்கள் கருத்திற்கு நன்றி சார்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று எனது வலையில்

சிறந்த பொழுதுபோக்கு தளம் - விருது

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான கவிதை nanpaa

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்துவிட்டான்கள்.
இது பற்றிய தகவலறியவும்... இந்தக்கொடுமையை உலகறியச்செய்யவும் எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...

மாலதி said...

அருமையான கவிதை

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

அருமையான கவிதை...

அம்பாளடியாள் said...

பிரிவின் துயர் சொல்லும் கவிதை வரி அழகு !
வாழ்த்துக்கள் கவிதை மேலும் தொடரட்டும் .

Post a Comment