மைத்துளிகள்

Saturday, June 11, 2011

8 கருத்துரைகள்


என்னைப் போலவே
கலங்கி நிற்கிறது 
எனது பேனா 
மைதுளிகளுடன்..
பிரிந்த உன்னைப்பற்றி
எழுத நினைக்கையில்...