தயக்கம்

Tuesday, February 1, 2011

ஏற்றுக்கொள்வாளா என்ற 
குழப்பமான பயத்தில் நானும் 
சொல்வானா என்ற வெட்கம் கலந்த
 குழப்பத்தில் நீயும் இருக்க
 பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தது 
நமது காதல்..!

14 கருத்துரைகள்:

மாணவன் said...

வாழ்த்துக்கள் நண்பரே,

கவிதை நல்லாருக்கு... தொடர்ந்து கலக்குங்க.....

sulthanonline said...

உங்கள் ஆதரவிற்கு நன்றி மாணவன்

MANO நாஞ்சில் மனோ said...

ஹைக்கூ.....
அருமையா இருக்கு.....

ரேவா said...

பொறுமையாய் இருப்பதும் , பொருத்தறிதலும் ....காதல் நமக்கு கற்று தரும் பாடம்... தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே....
(க)விதை அருமை...உங்களின் அடுத்த பதிவுகளை எதிர்பார்க்கின்றோம் நண்பரே

ரேவா said...

please remove your word verification frnd

# கவிதை வீதி # சௌந்தர் said...

நருக்குன்னு நாலு வரி..
சூப்பர்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

வேர்டு வெரபிகேஷனை நீக்கி விடவும்
அப்போது கமண்ட் அனுப்ப வசதியாக இருக்கும்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

குட்டிக் கவிதை.. அழகா இருக்கு :)

தொடருங்கள்..!!

அப்பாவி தங்கமணி said...

Too good... lovely haikoo...

ஜெ.ஜெ said...

சூப்பர் :)

sakthistudycentre-கருன் said...

என்னை ஞாபகம் இருக்கா?

என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை.. நன்றி..

See,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

sakthistudycentre-கருன் said...

கவிதை அருமை..

sulthanonline said...

கருத்துரையிட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. வேலைப் பளுவினால் உடனடியாக கருத்து தெரிவிக்க இயலவில்லை மன்னிக்கவும்

Thamizhmaangani said...

awesome:))))

Post a Comment